Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024 ! 60 பல்வேறு கலிப்பாணியிடங்ககள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024. போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமாகும். இந்த ஆய்வகத்தில் தற்போது, பயிற்சியாளர் சட்டம் 1961 இன் கீழ் பல்வேறு துறைக்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

Join Whatsapp Get TN Govt jobs

போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம்

சென்னை

தச்சர் (Carpenter) – 2

கணினி இயக்குபவர் & புரோகிராமிங் உதவியாளர் (COPA) – 8

வரைவாளர் இயந்திரவியல் (Draughtsman Mechanical) – 4

மின்னியல் வல்லுநர் (Electrician) – 6

மின்னணுவியலாளர் (Electronics) – 4

பொறுத்துபவர் (Fitter) – 15

எந்திர வினைஞர் (Machinist) – 10

மெக்கானிக் மோட்டார் வாகனம் – 3
(Mechanic Motor Vehicle)

டர்னர் (Turner) – 5

பற்றுவைப்போர் (Welder) – 3

மொத்த காலியிடங்கள் – 60

விண்ணப்பதாரர்கள் 2 வருட காலத்துடன் NCVT ஆல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட ITIல் இருந்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 27

வயது தளர்வு:

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

PWD – 10 ஆண்டுகள்

IFSCA Grade A ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – RS.44,500 முதல் 89,150 வரை மாத சம்பளம் !

மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை ஊதியமாக வழங்கப்படும் .

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.04.2024

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

The post CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024 ! 60 பல்வேறு கலிப்பாணியிடங்ககள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ ! appeared first on SKSpread.



This post first appeared on Jobs And Latest News, please read the originial post: here

Share the post

CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024 ! 60 பல்வேறு கலிப்பாணியிடங்ககள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

×